உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ஆத்திரம்பட்டியில்மக்கள் தொடர்பு முகாம்

ஆத்திரம்பட்டியில்மக்கள் தொடர்பு முகாம்

சிவகங்கை: திருப்புத்துார் அருகே ஆத்திரம்பட்டியில் நாளை (ஜூலை 10) மக்கள் தொடர்பு முகாம் நடைபெறும் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: திருப்புத்துார் தாலுகா இளையாத்தங்குடி அருகே ஆத்திரம்பட்டியில் நாளை காலை 10:00 மணிக்கு இம்முகாம் நடைபெறும். இதில், அனைத்து துறை மாவட்ட அதிகாரிகள் பொதுமக்களுக்கு அரசின் திட்டங்கள் குறித்து விளக்கம் அளிக்க உள்ளனர். இப்பகுதி மக்கள் இம்முகாமில் பங்கேற்று பயன்பெறலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி