உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / முகூர்த்த கலயங்கள் தயாரிப்பு மானாமதுரையில் அதிகரிப்பு

முகூர்த்த கலயங்கள் தயாரிப்பு மானாமதுரையில் அதிகரிப்பு

மானாமதுரை : மானாமதுரையில் தை முகூர்த்த நாட்களுக்காக கலயம் தயாரிப்பு பணி நடைபெற்று வருகிறது. இங்கு 300 மண்பாண்ட தொழிலாளர்கள் உள்ளனர். இவர்கள் சீசனுக்கு ஏற்ப மண்பாண்ட பொருட்களை தயார் செய்து விற்பனை செய்கின்றனர். தை மாதம் நடக்கும் திருமணம் உள்ளிட்ட முகூர்த்த நிகழ்ச்சிக்கு கலயங்களை தயாரித்து வருகின்றனர்.இக்கலயங்கள் திருமண மண்டபம், திருமணம் நடக்கும் வீடுகளில் வர்ணம் பூசி, அதில் நவதானியங்களை போட்டு வளர்த்து, முகூர்த்த மேடையில் வைப்பது வழக்கம். இதனால், தற்போது முகூர்த்த கலயங்கள் அதிகளவில் ஆர்டர் கொடுத்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை