உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தேனியில் பாரதியார் விழா

தேனியில் பாரதியார் விழா

தேனி, : உரத்த சிந்தனை அமைப்பு சார்பில் தேனியில் பாரதியார் விழா நடந்தது. விழாவிற்கு அமைப்பு தலைவர் மாரியப்பன் தலைமை வகித்தார். செயலாளர் முத்து விஜயன் வரவேற்றார். துணைத் தலைவர்கள் ஈஸ்வர்தாஸ், பொன்கணேஷ், இணைச்செயலாளர் நீலபாண்டியன் பேசினர். கவிஞர் மீரான் தலைமியில் 24 வரி கவியரங்கம் நடந்தது. பாரதியார் பற்றி பேசினர். தொடர்ந்து கருத்தரங்கம், பரிசளிப்பு விழா நடந்தது. அமைப்பு சார்பில் ஆதரவற்றோர் இல்லத்திற்கு நிதி உதவி வழங்கப்பட்டது. பொதுச்செயலாளர் ராம் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை