உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கலந்தாய்வு கூட்டம்

கலந்தாய்வு கூட்டம்

கூடலுார்: கம்பம் ஆதிசுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் பெற்றோர் ஆசிரியர் கலந்தாய்வுக் கூட்டம் செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையில், இணைச் செயலாளர் வசந்தன், ஒருங்கிணைப்பாளர் வைஷ்ணவி, முதல்வர் ரேணுகா முன்னிலையில் நடந்தது.விரிவுரையாளர் சுமதி வரவேற்றார். மாணவிகளுக்கு வழங்கப்படும் கல்வி முறைகள், மாணவிகளின் கல்வி நிலை குறித்து விவாதிக்கப்பட்டது. ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் கோபாலகிருஷ்ணன், சுப்பிரமணியன், பொன்ராம், சக்தி வடிவேல், விரிவுரையாளர் விஜயா கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி