உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மறைக்கப்படாத கட்சி தலைவர் படங்கள்

மறைக்கப்படாத கட்சி தலைவர் படங்கள்

தேனி : லோக்சபா தேர்தலுக்கான அறிவிப்பு மார்ச் 16ல் வெளியிடப்பட்டது. அந்நாளில் இருந்து தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வந்தன.அது முதல் மாவட்டத்தில் அரசு சார்ந்த விளம்பரங்களில் முதல்வர், அமைச்சர்கள் படங்கள் மறைக்கப்படுகிறது. பேனர்கள் அகற்றப்பட்டு வருகிறது. ஆனால், அரண்மனைப்புதுார் செல்லும் ரோட்டில் 'நடம்போம் நலம் பெறுவோம்' என்ற அரசு திட்ட விளம்பர பதாகையில் முதல்வர் படம் மறைக்கப்படாமல் பளிச்சிடுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை