உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / கல்லுாரியில் ரத்தக்கறை போலீசார் விசாரணை

கல்லுாரியில் ரத்தக்கறை போலீசார் விசாரணை

திருநெல்வேலி:திருநெல்வேலி அரசு மகளிர் கல்லூரியில் வகுப்பறையிலும் வளாகத்திலும் ரத்தம் சிந்தி கிடந்தது குறித்து விசாரணை நடந்தது.திருநெல்வேலி பழைய பேட்டையில் ராணி அண்ணா அரசு மகளிர் கலைக் கல்லூரி உள்ளது. 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் படிக்கின்றனர். கல்லூரி வளாகத்தில் சமூகவியல் வகுப்பறை ஒன்றில் அதிக அளவு ரத்தம் சிந்தி கிடந்தது. ஸ்விட்ச் போர்டு, நடைபாதையிலும் ரத்தம் சிதறி கிடந்தது. என்ன காரணம் என பேட்டை போலீசார் விசாரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை