உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சீரான மின்வினியோகம் வேண்டி கோரிக்கை

சீரான மின்வினியோகம் வேண்டி கோரிக்கை

திருவாலங்காடு:திருவாலங்காடில் சன்னிதி தெரு, நெடுஞ்சாலை, தெற்குமாடவீதி அம்பேத்கர் நகர் என கிராமம் முழுதும் 20,000த்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.இங்கு சில மாதங்களாக பகல், இரவு நேரத்தில் அடிக்கடி மின்வெட்டு தொடர்வதுடன், குறைந்தளவு மின்சாரத்தால் மின்னழுத்தம் ஏற்படுவதால், பகுதிவாசிகள் சிரமப்படுகின்றனர்.நேற்று பகுதிவாசிகள் 50க்கும் மேற்பட்டோர் திருவாலங்காடு இளநிலை பொறியாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர். மின்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை