உள்ளூர் செய்திகள்

லாரி ஓட்டுனர் பலி

பெரியபாளையம்: பெரியபாளையம் அருகே, ஜெயபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோபி, 51. லாரி ஓட்டுனர். நேற்று முன்தினம் ஆந்திராவில் இருந்து சிமென்ட் லோடு ஏற்றிக் கொண்டு, ஜெயபுரத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் இறக்கினார். பின் லாரியிலேயே மயங்கிய நிலையில் இருந்தார். அக்கம் பக்கம் இருந்தவர்கள் சிகிச்சைக்காக, பெரியபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்துபோலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை