மேலும் செய்திகள்
சாலையை கடந்த மூதாட்டி டூ – வீலர் மோதி படுகாயம்
18 hour(s) ago
மொபைல்போன் பறிப்பில் ஈடுபட்ட மூவர் கைது
18-Nov-2026
கும்மிடிப்பூண்டி: பொன்னேரி அடுத்த அப்பளாவரம் பகுதியில் வசித்தவர் சுந்தரம், 38. லாரி டிரைவர். நேற்று முன்தினம் காலை தச்சூரில் இருந்து ஆந்திரா நோக்கி, டிப்பர் லாரி ஓட்டி சென்றுக்கொண்டிருந்தார். சென்னை -- கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், புதுவாயல் மேம்பாலத்தில் பழுதாகி நின்றிருந்த மாற்றொரு லாரியின் மீது மோதியதில் பலத்த காயம் அடைந்தார். அவரை மீட்டவர்கள் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். கவரைப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
18 hour(s) ago
18-Nov-2026