உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கஞ்சா விற்றவர் கைது

கஞ்சா விற்றவர் கைது

கனகம்மாசத்திரம்: பூண்டி ஒன்றியம் கனகம்மாசத்திரம் அடுத்த தோமூர் கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ், 21. இவர், கஞ்சா விற்பனை செய்வதாக கனகம்மாசத்திரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து, அங்கு சோதனை செய்த போலீசார் சதீஷிடம் இருந்து, 20 கிராம் எடையிலான கஞ்சாவை பறிமுதல் செய்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை