உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  சாலையை கடக்க முயன்றவர் சரக்கு ஆட்டோ மோதி பலி

 சாலையை கடக்க முயன்றவர் சரக்கு ஆட்டோ மோதி பலி

கும்மிடிப்பூண்டி: தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற வடமாநில கட்டட தொழிலாளி, சரக்கு ஆட்டோ மோதி உயிரிழந்தார். பீஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர் கமலேஷ் யாதவ், 35. கவரைப்பேட்டை அடுத்த தச்சூர் பகுதியில் வசித்தபடி கட்டட வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, தச்சூர் அருகே தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது, சென்னையில் இருந்து ஆந்திரா நோக்கி சென்ற சரக்கு ஆட்டோ மோதி, அதே இடத்தில் உயிரிழந்தார். வழக்கு பதிந்த கவரைப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை