உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஆசிரியர் சஸ்பெண்ட்

ஆசிரியர் சஸ்பெண்ட்

திருப்பூர் : காங்கயம் அருகே முத்துார் அரசு பள்ளியில், ரவிச்சந்திரன், 59 என்பவர் தமிழ் ஆசிரியராக பணிபுரிந்துவந்தார். கடந்த மாதம், வகுப்பறையில் பாடம் நடத்தியபோது, மாணவியரை உரசியதாக பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரிடம் மாணவியர் புகார் தெரிவித்தனர். விசாரித்த ஆசிரியர் ரவிச்சந்திரனை போக்சோ வழக்கில் கைது செய்தனர்.இதனால், ரவிச்சந்திரனை 'சஸ்பெண்ட்' செய்து, கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை