உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / துப்புரவு பெண் தொழிலாளி பலி

துப்புரவு பெண் தொழிலாளி பலி

திருப்பூர்;திருப்பூர் அருகே இடுவாயை சேர்ந்தவர் செல்வி; இவர், 44வது வார்டில், துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்தார். நேற்று, பஸ் ஸ்டாண்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அருகே, ரோட்டை கடக்க முயற்சித்த போது, தனியார் கல்லுாரி பஸ் மோதியதில், பரிதாபமாக உயிரிழந்தார். திருப்பூர் தெற்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை