உள்ளூர் செய்திகள்

வானில் வர்ணஜாலம்

நேற்று மாலை நேரம்; திருப்பூரில் கருமேகங்கள் திரண்டன; மழை பொழியத் துவங்கியது; ஐந்து நிமிடம்தான்; மழை நின்றது. வானிலோ பிரகாசம் ததும்ப அழகிய இரட்டை வானவில். பார்க்க பார்க்க ரம்மியம்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி