ஆன்மிகம் சதுர்த்தி பூஜைஸ்ரீசெல்வ விநாயகர் கோவில், ஆர்.எஸ்., புரம், ஊத்துக்குளி ரோடு, திருப்பூர். மாலை, 5:00 மணி.வில்லி பாரதம்சொற்பொழிவுஸ்ரீ வியாஸராஜர் பஜனை மடம், வீர ஆஞ்சநேயர் கோவில், அவிநாசி. பங்கேற்பு: சொற்பொழிவாளர் திருச்சி கல்யாணராமன். திருப்பாவை உபன்யாசம் உஞ்ச விருத்தி - காலை, 7:00 முதல், 8:00 மணி வரை. வில்லி பாரதம் தொடர் சொற்பொழிவு - மாலை, 6:30 முதல், 8:30 மணி வரை.n பொது nகுறைகேட்பு கூட்டம்மின்நுகர்வோர் குறைகேட்பு கூட்டம், செயற்பொறியாளர் அலுவலகம், தாராபுரம். காலை, 11:00 மணி.l செயற்பொறியாளர் அலுவலகம், மங்கலம் ரோடு, அவிநாசி காலை, 11:00 மணி.திறப்பு விழாசங்க இலக்கிய பூங்கா திறப்பு விழா, சந்திராபுரம், தாராபுரம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: மாநகராட்சி மற்றும் வனத்துக்குள் திருப்பூர் குழு. காலை, 11:00 மணி.அடிக்கல் நாட்டு விழாபுற்றுநோய் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழா, அரசு மருத்துவக் கல்லுாரி வளாகம், தாராபுரம் ரோடு, திருப்பூர். பங்கேற்பு: அமைச்சர் சாமிநாதன், கலெக்டர் கிறிஸ்துராஜ், ரோட்டரி அறக்கட்டளை நிர்வாகிகள், காலை, 11:30 மணி.ஆர்ப்பாட்டம்ஐயப்ப பக்தர்களுக்கு வசதியை ஏற்படுத்ததவறிய கேரளா அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம், ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவில் முன், புஷ்பா ரவுண்டானா அருகே, அவிநாசி ரோடு, திருப்பூர். ஏற்பாடு: பா.ஜ., மாலை, 4:30 மணி.பயிலரங்கம்வேலன் மான்செஸ்டர் ஹால், காங்கயம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: இந்திய யூனியன் முஸ்லிம் லீக். பங்கேற்பு: தேசிய தலைவர் காதர்மொகிதீன். 'அரசு நிர்வாகத்துக்கும் சமுதாயத்துக்கும் இணைப்பு பாலமாக செயல்படுவோம்' எனும் தலைப்பில் பயிலரங்கம் - காலை, 10:00 முதல் மாலை, 5:00 மணி வரை.அறிமுக பயிற்சிஅறிவுத்திருக்கோவில் அக்ரஹார புத்துார், மங்கலம். காலை, 5:30 முதல், 7:30 மணி வரை.பொருட்காட்சி'லண்டன் பிரிட்ஜ்' பொருட்காட்சி, பத்மினி கார்டன், காங்கயம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: விஜய் டிரேடர்ஸ். மாலை, 4:00 முதல் இரவு, 10:00மணி வரை.