உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விழிப்புணர்வு ஊர்வலம்/

விழிப்புணர்வு ஊர்வலம்/

சிவகாசி : சிவகாசி ஊராம்பட்டியின் ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் மாணவர் சேர்க்கையை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் தலைமையாசிரியர் தனசேகரன் தலைமையில் நடந்தது. இந்த ஊர்வலத்தில் ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்கள் உள்பட பலர் பங்கேற்றனர். ஆசிரியர் முத்துராஜ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை