உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல் கலெக்டர் ஜெயசீலன் பேட்டி

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல் கலெக்டர் ஜெயசீலன் பேட்டி

விருதுநகர்: கலெக்டர் ஜெயசீலன் கூறியதாவது:விருதுநகர் மாவட்டத்தில் ஒரு சட்டசபை தொகுதிக்கு நிலையான கண்காணிப்பு குழு, பறக்கும் படை, வீடியோ டீம் என்ற மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் கண்காணிப்பு பணிகள் நடைபெறும். மாவட்டத்தில் மொத்தம் உள்ள 1680 ஓட்டுப்பதிவு மையங்களில் 2 மட்டுமே பதட்டமான பகுதியாக உள்ளது. இந்த முறை மாவட்டத்தில் நுாறு சதவிகிதம் ஓட்டுப் பதிவை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை