உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கூலித்தொழிலாளி தற்கொலை

கூலித்தொழிலாளி தற்கொலை

திருச்சுழி- திருச்சுழி அருகே பரளச்சி வடக்கு தெருவை சேர்ந்தவர் பால்ராஜ்,72, இவருடைய மனைவி தனபாக்கியம். இவர்களுக்கு 2 மகள்களும், 1 மகனும் உள்ளனர். மகன் பிரின்ஸ்குமார், 34, கூலி தொழிலாளி குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் வயிற்று வலியால் பாதிக்கப்பட்டு வந்தார்.நேற்று முன்தினம் மாலை 5.30 மணிக்கு வீட்டு மாடியில் பால்ராஜ் பார்த்தபோது பிரின்ஸ்குமார் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பரளச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை