உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தர்மபுரி தொகுதி பா.ம.க வேட்பாளர் மாற்றம்:அன்புமணி மனைவி போட்டி

தர்மபுரி தொகுதி பா.ம.க வேட்பாளர் மாற்றம்:அன்புமணி மனைவி போட்டி

தர்மபுரி தொகுதியில் பா.ஜ., கூட்டணியில் போட்டியிடும் பா.ம.க., வேட்பாளர் அரசாங்கம் மாற்றப்பட்டு, அன்புமணி மனைவி சவுமியா போட்டியிடுவார் என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

JaiRam
மார் 22, 2024 23:11

இவரின் வெற்றி உறுதி


Anantharaman Srinivasan
மார் 22, 2024 21:43

என் குடும்ப உறுப்பினர்கள் யாரும் அரசியல் பதவிக்கு வரமாட்டார்கள் அப்படி வந்தால் முச்சசந்தியில் நிக்க வைத்து என்னைDr ராம்தாஸ் முச்சந்திக்கு வரவேண்டிய நேரம் வந்தாச்சு


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை