உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அ.தி.மு.க., பொறுப்பாளர்கள் நியமனம்!

அ.தி.மு.க., பொறுப்பாளர்கள் நியமனம்!

சென்னை: தேர்தல் பணியை தீவிரப்படுத்த ஒவ்வொரு லோக்சபா தொகுதிக்கும் ஒரு பொறுப்பாளர் வீதம் நியமித்து, அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., உத்தரவிட்டுள்ளார்.தலைமை அலுவலகம்- பொன்னையன்கோவை, நீலகிரி, பொள்ளாச்சி -வேலுமணிதென் சென்னை -கோகுல இந்திராகிருஷ்ணகிரி -முனுசாமிதஞ்சை- காமராஜ்மயிலாடுதுறை -மணியன்ராமநாதபுரம் - உதயகுமார்விருதுநகர் -ராஜேந்திர பாலாஜிபுதுச்சேரி -சி.வி.சண்முகம்திண்டுக்கல்- சீனிவாசன்வட சென்னை- ஜெயக்குமார்மத்திய சென்னை - தமிழ் மகன் உசேன்திருச்சி- விஜயபாஸ்கர்காஞ்சிபுரம்- வளர்மதி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

duruvasar
மார் 23, 2024 15:07

இந்த தேர்தலே பங்களாளிகளின் கள்ள கூட்டுடன் நடப்பதை யாரும் பேசக்கூடாது என்பதற்காக போடும் டிராமாதான் இந்த குழு நியமனம்


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை