உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மரத்தில் கார் மோதி நால்வர் பலி

மரத்தில் கார் மோதி நால்வர் பலி

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே குப்பாண்டபாளையத்தில் மரத்தின் மீது கார் மோதியதில் சீராம்பாளையத்தை சேர்ந்த லோகேஷ். தனசேகர், கவின், சிவா ஆகிய நான்கு பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். காயமுற்ற ஸ்ரீதர் என்பவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை