உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / கடையாணி / செல்டோஸ், சோனெட் எஸ். யூ .வி.,க்கு புதிய ஜி.டி.எக்ஸ்., மாடல்

செல்டோஸ், சோனெட் எஸ். யூ .வி.,க்கு புதிய ஜி.டி.எக்ஸ்., மாடல்

'கியா' நிறுவனம், அதன் 'செல்டோஸ்' மற்றும் 'சோனெட்' எஸ்.யூ.வி.,க்களுக்கு 'ஜி.டி.எக்ஸ்.,' என்ற புதிய மாடலை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த மாடல் கார்களுக்கு, ஆட்டோ கியர் பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.செல்டோஸ் ஜி.டி.எக்ஸ்., மாடலுக்கு 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின்களும், சோனெட் ஜி.டி.எக்ஸ்., மாடலுக்கு 1 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின்களும் வழங்கப்படுகின்றன.ஆரம்ப எச்.டி.எக்ஸ்., பிளஸ் மாடலில் உள்ள அம்சங்கள் அனைத்தும், இந்த ஜி.டி.எக்ஸ்., மாடலிலும் உள்ளன.

கூடுதல் அம்சங்கள்

செல்டோஸ் ஜி.டி.எக்ஸ்.,அடாஸ் பாதுகாப்பு வசதி, 360 டிகிரி கேமரா, முன்புற வென்டிலேட்டட் சீட்டுகள், 18 அங்குல அலாய் சக்கரங்கள், எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், ரெயின் சென்சிங் வைப்பர்கள் உட்பட பல அம்சங்கள் உள்ளன.சோனெட் ஜி.டி.எக்ஸ்.,360 டிகிரி கேமரா, டிராக் ஷன் மோடுகள், சொகுசு லெதர் மற்றும் முன்புற வென்டிலேட்டட் சீட்டுகள் ஆகியவை உள்ளன.விலை : செல்டோஸ் ஜி.டி.எக்ஸ்., - ரூ. 19 லட்சம்சோனெட் ஜி.டி.எக்ஸ்., - ரூ. 13.71 - 14.56 லட்சம்டீலர்: வி.எஸ்.டி., கியா மோட்டார்ஸ் - 7305190588


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி