வார ராசிபலன்
வார ராசி பலன் : கும்பம்
12 செப் 2025 to 18 செப் 2025
முந்தய வார ராசிபலன்

வார பலன் 12.9.2025 - 18.9.2025
கும்பம்: அங்காள பரமேஸ்வரியை வழிபட சங்கடம் விலகும்.
அவிட்டம் 3,4: 8ல் சஞ்சரிக்கும் செவ்வாய் ஞாயிறு முதல் குருபார்வையுடன் பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எதிர்ப்பு விலகும். உடல்நிலை பாதிப்பு நீங்கும். உங்கள் முயற்சிக்கு பெரிய மனிதர்கள் ஒத்துழைப்பர்.
சதயம்: 5ம் இட குருவின் பார்வை ராசிக்கும், பாக்ய, லாப ஸ்தானங்களுக்கும் கிடைப்பதால் உங்கள் செல்வாக்கு உயரும். முயற்சி வெற்றியாகும். தடைபட்ட வேலைகள் நடந்தேறும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் அடையும்.