வார ராசிபலன்
வார ராசி பலன் : கும்பம்
26 செப் 2025 to 02 அக் 2025
முந்தய வார ராசிபலன்

வார பலன் (26.9.2025 - 2.10.2025)
கும்பம்: தில்லை காளியை வழிபட சங்கடம் விலகும்.
அவிட்டம் 3,4: பாக்ய ஸ்தானத்தில் குரு பார்வையுடன் செவ்வாய் சஞ்சரிப்பதால் திறமை வெளிப்படும். அந்தஸ்தும் செல்வாக்கும் உயரும். புதிய இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். விஐபிகள் ஆதரவு கிடைக்கும்.
சதயம்: ராசிக்கு குரு பார்வை கிடைப்பதால் வருகின்ற சங்கடம் சூரியனைக்கண்ட பனிபோல் விலகும். செல்வாக்கு உயரும். நினைப்பது நடக்கும். செய்து வரும் தொழில் விருத்தியாகும். பொருளாதார நிலை உயரும்.