வார ராசிபலன்
வார ராசி பலன் : கும்பம்
17 அக் 2025 to 23 அக் 2025
முந்தய வார ராசிபலன்

வார பலன் 17.10.2025 - 23.10.2025
கும்பம்: ராமநாத சுவாமியை வழிபட சங்கடம் நீங்கும்.
அவிட்டம் 3,4: பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் செவ்வாய், புதன், சூரியனால் வேலைகளில் தடையும் வருமானத்தில் இழுபறியும் ஏற்படும். மனதில் இனம் புரியாத பயம் தோன்றும். அனைத்திலும் நிதானம் அவசியம்.
சதயம்: ராகு பகவான் ஆசைகளை அதிகரிப்பார். தவறான வழியிலும் மனதை செலுத்துவார். சட்ட சிக்கல்களுக்கு ஆளாக்க வாய்ப்பிருப்பதால் ஒவ்வொரு வேலையிலும் கவனமாக செயல்படுவது அவசியம். புதியவர்களிடம் எச்சரிக்கை தேவை. ஞாயிறு திங்களில் புதிய முயற்சி வேண்டாம்.
பூரட்டாதி 1,2,3: சத்ரு ஸ்தானத்தில் குரு சஞ்சரிப்பதால் நன்றாக பழகியவர்களும் உங்களுக்கு எதிராக மாறுவர். உடல்நிலையில் சிறிய பாதிப்பு உண்டாகும். வம்பு, வழக்கு ஏற்படும் என்பதால் கவனமாக செயல்படுவது நல்லது. திங்கள் செவ்வாயில் விழிப்புடன் செயல்படுவது அவசியம்.
சந்திராஷ்டமம்: 19.10.2025 அதிகாலை 12:38 மணி - 21.10.2025 காலை 10:32 மணி