வார ராசிபலன்
வார ராசி பலன் : கும்பம்
07 நவ 2025 to 13 நவ 2025
முந்தய வார ராசிபலன்

வார பலன் ( 7.11.2025 - 13.11.2025)
கும்பம்: நவக்கிரக சனீஸ்வரருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்ற நன்மை அதிகரிக்கும்.
அவிட்டம் 3,4: செவ்வாயால் செய்து வரும் தொழில் முன்னேற்றம் அடையும். புதிய முயற்சி வெற்றியாகும். வேலைக்காக முயற்சி செய்து வந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும்.
சதயம்: குருவின் பார்வை ஜீவன, விரய, குடும்ப ஸ்தானங்களுக்கு கிடைப்பதால் வியாபாரம் முன்னேற்றம் அடையும். உத்தியோக நெருக்கடி குறையும். செலவு கட்டுப்படும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். சுக்கிரனால் பணப்புழக்கம் அதிகரிக்கும்.
பூரட்டாதி 1,2,3: ராசிக்குள் ராகு, சப்தம ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதால் புதிய நண்பர்களிடம் எச்சரிக்கை தேவை. தம்பதிக்குள் சங்கடம் தோன்ற வாய்ப்பிருப்பதால் அனுசரித்துச் செல்வது நல்லது.