வார ராசிபலன்
வார ராசி பலன் : கும்பம்
19 செப் 2025 to 25 செப் 2025
முந்தய வார ராசிபலன்

வார பலன் (19.9.2025 - 25.9.2025)
கும்பம்: தில்லை காளியை எல்லையில் நின்று வழிபட சங்கடம் நீங்கும்.
அவிட்டம் 3,4: குருபார்வையுடன் சஞ்சரிக்கும் செவ்வாயால் நினைத்த வேலை நடக்கும். எதிர்பார்த்த பணம் வரும். தொழில் முன்னேற்றம் அடையும். புதிய இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். ஞாயிறு திங்களில் நிதானம் தேவை.
சதயம்: குருவும் அவருடைய பார்வைகளும் சாதகமாக இருப்பதால் செல்வாக்கு அதிகரிக்கும். நெருக்கடி, சங்கடம், போராட்டம் என்ற நிலை மாறும். அந்தஸ்து உயரும், புதிய வீடு, வாகனம் என்ற கனவு நனவாகும். அரசியல்வாதியின் செல்வாக்கு உயரும். திங்கள் செவ்வாயில் புதிய முயற்சி வேண்டாம்.
பூரட்டாதி 1,2,3: அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் புதன் உங்கள் முயற்சிகளை வெற்றியாக்குவார். வியாபாரிகளுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். எதிர்பார்த்த பணம் வரும். மனக்குழப்பம் விலகும். பொருளாதார நிலை உயரும். தொழில் முன்னேற்றமடையும். செவ்வாய்க்கிழமை விழிப்புடன் செயல்படுவது நல்லது.
சந்திராஷ்டமம்: 21.9.2025 மாலை 5:19 மணி - 24.9.2025 அதிகாலை 3:24 மணி வார ராசி பலன் : கும்பம்
19 செப் 2025 to 25 செப் 2025

வார பலன் (19.9.2025 - 25.9.2025)
கும்பம்: தில்லை காளியை எல்லையில் நின்று வழிபட சங்கடம் நீங்கும்.
அவிட்டம் 3,4: குருபார்வையுடன் சஞ்சரிக்கும் செவ்வாயால் நினைத்த வேலை நடக்கும். எதிர்பார்த்த பணம் வரும். தொழில் முன்னேற்றம் அடையும். புதிய இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். ஞாயிறு திங்களில் நிதானம் தேவை.
சதயம்: குருவும் அவருடைய பார்வைகளும் சாதகமாக இருப்பதால் செல்வாக்கு அதிகரிக்கும். நெருக்கடி, சங்கடம், போராட்டம் என்ற நிலை மாறும். அந்தஸ்து உயரும், புதிய வீடு, வாகனம் என்ற கனவு நனவாகும். அரசியல்வாதியின் செல்வாக்கு உயரும். திங்கள் செவ்வாயில் புதிய முயற்சி வேண்டாம்.
பூரட்டாதி 1,2,3: அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் புதன் உங்கள் முயற்சிகளை வெற்றியாக்குவார். வியாபாரிகளுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். எதிர்பார்த்த பணம் வரும். மனக்குழப்பம் விலகும். பொருளாதார நிலை உயரும். தொழில் முன்னேற்றமடையும். செவ்வாய்க்கிழமை விழிப்புடன் செயல்படுவது நல்லது.
சந்திராஷ்டமம்: 21.9.2025 மாலை 5:19 மணி - 24.9.2025 அதிகாலை 3:24 மணி 