வார ராசிபலன்
வார ராசி பலன் : மிதுனம்
19 செப் 2025 to 25 செப் 2025
முந்தய வார ராசிபலன்

வார பலன் (19.9.2025 - 25.9.2025)
மிதுனம்: ஆஞ்சநேயரை வழிபட நெருக்கடி நீங்கும். நன்மை உண்டாகும்.
மிருகசீரிடம் 3,4: பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் செவ்வாய் நெருக்கடிகளை அதிகரிப்பார். நம்பிக்கையுடன் மேற்கொண்ட முயற்சியும் இழுபறியாகும். பூர்வீக சொத்தில் திடீரென பிரச்னை உருவெடுக்கும். குருப்பார்வை பாதுகாப்பை தரும்.
திருவாதிரை: குருபார்வையுடன் சஞ்சரிக்கும் ராகு அந்தஸ்தை வழங்குவார். விஐபிகள் ஆதரவு கிடைக்கும். செய்து வரும் தொழில் முன்னேற்றம் அடையும். நேற்றைய முயற்சி வெற்றியாகும். ஒரு சிலருக்கு சொத்து சேரும். நினைத்த வேலை நடக்கும்.