வார ராசிபலன்
வார ராசி பலன் : மிதுனம்
26 செப் 2025 to 02 அக் 2025
முந்தய வார ராசிபலன்

வார பலன் (26.9.2025 - 2.10.2025)
மிதுனம்: பெருமாளை வழிபட வாழ்க்கை வளமாகும்.
மிருகசீரிடம் 3,4: ஐந்தாமிட செவ்வாய்க்கு குரு பார்வை கிடைப்பதால் நினைத்த வேலை நடக்கும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். வரவு அதிகரிக்கும். குடும்பம், வேலை பார்க்கும் இடத்திலும் நிம்மதியான நிலை ஏற்படும். புதன் அன்று புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.
திருவாதிரை: ராகு பகவான் செல்வாக்கை உயர்த்துவார். தொழில் முன்னேற்றம் அடையும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். குரு பார்வைகளால் குழந்தை பாக்யம், வீடு வாசல் என்ற கனவுகள் நனவாகும். வியாழன் அன்று யோசித்து செயல்படுவது நல்லது.
புனர்பூசம் 1,2,3: குருவால் அலைச்சல் ஏற்படும். சுக்கிரன் கேதுவால் பணப்புழக்கம் அதிகரிக்கும். பொன் பொருள் சேரும். வருமானம் உயரும். பணியாளர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.
சந்திராஷ்டமம்: 1.10.2025 மதியம் மதியம் 12:07 மணி - 3.10.2025 இரவு 7:24 மணி வார ராசி பலன் : மிதுனம்
26 செப் 2025 to 02 அக் 2025

வார பலன் (26.9.2025 - 2.10.2025)
மிதுனம்: பெருமாளை வழிபட வாழ்க்கை வளமாகும்.
மிருகசீரிடம் 3,4: ஐந்தாமிட செவ்வாய்க்கு குரு பார்வை கிடைப்பதால் நினைத்த வேலை நடக்கும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். வரவு அதிகரிக்கும். குடும்பம், வேலை பார்க்கும் இடத்திலும் நிம்மதியான நிலை ஏற்படும். புதன் அன்று புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.
திருவாதிரை: ராகு பகவான் செல்வாக்கை உயர்த்துவார். தொழில் முன்னேற்றம் அடையும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். குரு பார்வைகளால் குழந்தை பாக்யம், வீடு வாசல் என்ற கனவுகள் நனவாகும். வியாழன் அன்று யோசித்து செயல்படுவது நல்லது.
புனர்பூசம் 1,2,3: குருவால் அலைச்சல் ஏற்படும். சுக்கிரன் கேதுவால் பணப்புழக்கம் அதிகரிக்கும். பொன் பொருள் சேரும். வருமானம் உயரும். பணியாளர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.
சந்திராஷ்டமம்: 1.10.2025 மதியம் மதியம் 12:07 மணி - 3.10.2025 இரவு 7:24 மணி 