உள்ளடக்கத்திற்கு செல்ல

Advertisement
Advertisement
இன்றைய ராசிபலன் :
மேஷம்அசுவினி: உற்சாகமாக செயல்படக்கூடிய நாள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.பரணி: உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். கேட்ட இடத்தில் பணம் வரும். வெளியூர் பயணம் லாபம் தரும்.கார்த்திகை 1: பணிபுரியும் இடத்தில் இருப்போரை அனுசரித்துச் செல்லவும். வழக்கமான வேலைகளில் கவனம் செலுத்தவும்.

































































