உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கற்றல் வள மையம் திறப்பு விழா

கற்றல் வள மையம் திறப்பு விழா

புதுச்சேரி: மணவெளி அரசு தொடக்கப் பள்ளியில் முன்மழலையர் வகுப்புக்கான 'கற்றல் வள மையம்' திறப்பு விழா நடந்தது.தலைமை ஆசிரியர் சாந்தகுமாரி தலைமை தாங்கினார். ராணி மேரி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக பள்ளி வட்டம் 3 துணை ஆய்வாளர் லிங்குசாமி, கற்றல் வள மையத்தை திறந்து வைத்தார். சமக்ர சிக் ஷா ஒருங்கிணைப்பாளர் ஹெலன் ராணி வாழ்த்துரை வழங்கினார். மையத்தில் இருந்த கற்றல் உபகரணங்களை குழந்தைகள் பயன்படுத்தியதை பெற்றோர்கள் ஆர்வமுடன் கண்டு மகிழ்ந்தனர். மோகன்ராஜ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை