மேலும் செய்திகள்
இட்லி தட்டில் சிக்கிய சிறுவனின் விரல்
4 hour(s) ago
ஆசிய மாஸ்டர்ஸ் தடகளம் இந்திய அணியினர் ஆதிக்கம்
4 hour(s) ago
தகராறை தட்டிக்கேட்டவரிடம் பணம் பறித்த மூவர் கைது
4 hour(s) ago
சென்னை: தமிழக பாஜ.,வின் சமூக ஊடகப்பிரிவு மாநில துணைத்தலைவராக இருந்த பாலாஜி, கடந்த ஜன.,1ம் தேதி முதல் அந்த பிரிவின் மாநில தலைவராக நியமிக்கப்பட்டார். நேற்று( ஜன.,09) அவர், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது, பா.ஜ.,வின் சமூக ஊடக பிரிவு மாநில பார்வையாளர் அர்ஜூனமூர்த்தி உடன் இருந்தார்.
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago