உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இன்றைய நிகழ்ச்சிகள்(13/01/24)

இன்றைய நிகழ்ச்சிகள்(13/01/24)

ஆண்டாள் நீராட்டம் காலை 8:30 மணிக்கு ஆண்டாள் நீராட்டம், புறப்பாடு. மாலை 5:15 மணிக்கு பார்த்தசாரதி பெருமாள் சின்ன மாடவீதி புறப்பாடு. இடம்: பார்த்தசாரதி பெருமாள் கோவில், திருவல்லிக்கேணி. ராஜஸ்தான் மாநில ஆடைகள் கண்காட்சிகாலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை ராஜஸ்தான் மாநில ஆடைகள், ஆன்மிக பொருட்கள் கண்காட்சி. இடம்: சங்கரா மெயின் ஹால், டி.டி.கே.சாலை, ஆழ்வார்பேட்டை. ஆன்மிக பொருட்கள் கண்காட்சிகாலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை சிவாம்சம் சார்பில் ஆன்மிக பொருட்கள் கண்காட்சி. இடம்: சங்கரா ஏ.சி., ஹால், டி.டி.கே., சாலை, ஆழ்வார்பேட்டை.நுால் வெளியீட்டு விழா  புலவர் வெ.பழனியாண்டி இயற்றிய, 'பாலமுருகன் அந்தாதி' நுால் வெளியீட்டு விழா மாலை 4:00 முதல் 6:00 வரை இடம்: ரயில்வே அதிகாரிகள் கிளப், ஸ்டெர்லிங் சாலை, நுங்கம்பாக்கம், சென்னை - 34.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை