உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அரசு மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கு புத்தாடை வழங்கல்

அரசு மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கு புத்தாடை வழங்கல்

பொள்ளாச்சி;பொள்ளாச்சி, சமத்துார் சத்திய ஞான சபை சார்பில், பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகளுக்கு புத்தாடை வழங்கப்பட்டது.பொள்ளாச்சி, சமத்துார் சத்திய ஞான சபை சார்பில், ஏழை மக்களுக்கு அவ்வப்போது பல்வேறு உத்திகள் செய்யப்பட்டு வருகிறது.இதைத்தொடர்ந்து பொங்கல் பண்டிகையையொட்டி, பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பிறந்த, 55 குழந்தைகளுக்கு, இரண்டு புதிய ஆடை மற்றும் ஒரு துண்டு (ஒவ்வொரு குழந்தைக்கும்) வழங்கப்பட்டது.இதே போன்று, உடுமலை அரசு மருத்துவமனையிலும், 111 குழந்தைகளுக்கு இரண்டு புதிய ஆடை மற்றும் ஒரு துண்டு (ஒவ்வொரு குழந்தைக்கும்) வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை