உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சிறுநீரக தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சிறுநீரக தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை:உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.சிறுநீரக நோயை சரியான நேரத்தில் கண்டறியவும், நோய் தாக்கத்தை தடுக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.நிகழ்ச்சியில், மருத்துவமனை இயக்குனர் ராஜகோபால், மருத்துவக் கண்காணிப்பாளர் அழகப்பன், சிறுநீரக மருத்துவ ஆலோசகர் செழியன் உள்ளிட்ட நிபுணர்கள் பல்வேறு தலைப்புகளில் பேசினர்.நிகழ்ச்சியில், மருத்துவமனை டாக்டர்கள், 200க்கும் மேற்பட்ட நர்ஸ்கள், பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை