உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சிதம்பரம் அரசு கல்லுாரியில் மாணவர் சேர்க்கை

சிதம்பரம் அரசு கல்லுாரியில் மாணவர் சேர்க்கை

கிள்ளை: சிதம்பரம் அரசு கலைக் கல்லுாரியில் நேற்று அறிவியல் முதலாமாண்டு மாணவர்களுக்கு சேர்க்கை நடந்தது.கல்லுாரி முதல்வர் அர்ச்சுனன் (பொறுப்பு) தலைமை தாங்கி, மாணவர் சேர்க்கையை, துவக்கி வைத்தார்.கணிதம், புள்ளியியல், இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல் மற்றும் கணினி பயன்பாட்டியல் ஆகிய துறைகளில் பொது கலந்தாய்வில் மாணவர்கள் பங்கேற்று, சேர்ந்தனர்.சேர்க்கைக்குழு உறுப்பினர்கள் டார்லின்குயின், ராஜேந்திரன், சுடர்விழி மற்றும் துறை தலைவர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை