உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மானை வேட்டையாடிய 6 பேர் கைது

மானை வேட்டையாடிய 6 பேர் கைது

கொடைக்கானல்: கொடைக்கானல் வாழைகிரி தனியார் சொகுசு பண்ணை விடுதியில் இரண்டு வயது மதிக்கத்தக்க கடமானை 6 பேர் வேட்டையாடினர். விடுதி உணவகத்தில் கறியை பரிமாற வைத்திருந்த 6 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். மான் கறி மற்றும் டிராக்டர், டூவீலர் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. 6 நபர்களையும் கொடைக்கானல் நீதிமன்றத்தில் வனத்துறையினர் ஆஜர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி