உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சீரான குடிநீர் வழங்காததால் கவுந்தப்பாடியில் மறியல்

சீரான குடிநீர் வழங்காததால் கவுந்தப்பாடியில் மறியல்

கோபி : கவுந்தப்பாடி பஞ்., கவுந்தப்பாடி புதுார் மாரியம்மன் கோவில் வீதியில், 90 குடும்பங்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில் இரு மாதங்களுக்கு முன், புது குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்-டது. முறையாக தண்ணீர் கிடைக்காததால், பஞ்.,ல் மக்கள் புகார் தெரிவித்தனர். நடவடிக்கை எடுக்காததால், கவுந்தப்பாடி-ஆப்பக்-கூடல் சாலையில், நேற்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர். கவுந்தப்பாடி போலீசார், பஞ்., நிர்வாகிகள் குடிநீர் கிடைக்க வழி-வகை செய்வதாக உறுதியளிக்கவே மறியலை கைவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை