உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தேர்தல் செலவு கணக்கு சரி பார்க்க கூட்டம்

தேர்தல் செலவு கணக்கு சரி பார்க்க கூட்டம்

ஈரோடு, ஈரோடு லோக்சபா தேர்தலில், வேட்பாளர்கள் தேர்தல் செலவு கணக்குகளை சரிபாக்கும் இறுதி ஒத்திசைவு கூட்டம், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில், தேர்தல் செலவின பார்வையாளரான லட்சுமி நாராயணா முன்னிலை வகித்தார்.வேட்பாளர்கள் தாக்கல் செய்த செலவின பதிவேடு, வங்கி கணக்கு புத்தகம், வரவு செலவு ரசீதுகளை, தேர்தல் ஆணையம் வழங்கிய செலவின பட்டியலுடன் ஒப்பிட்டு பார்த்து ஆய்வு செய்தனர். கூட்டத்தில் தேர்தல் பிரிவு அதிகாரிகள், போட்டியிட்ட வேட்பாளர்கள், வேட்பாளரின் முகவர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை