மேலும் செய்திகள்
கலெக்டர் ஆபீஸ் பெயரில் போலி முகநுால் கணக்கு
20 hour(s) ago
ஒன்றுமில்லாத ஓய்வறை சட்டசபை குழு அதிர்ச்சி
12-Dec-2025
வெறிநாய்கள் கடித்து ஆறு ஆடுகள் பலி
11-Dec-2025
சென்னிமலை சாலையில் விரிவாக்க பணி துவக்கம்
11-Dec-2025
ஈரோடு, ஈரோடு மாநகராட்சியின் சாதாரண கூட்டம் கடைசியாக, மார்ச் மாதம் நடந்தது. அதன் பிறகு லோக்சபா தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்ததால், மாமன்ற கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் மாநகராட்சி மாமன்ற சாதாரண கூட்டம் இன்று காலை, ௧௦:௦௦ மணிக்கு நடக்கவுள்ளது. இதில், 109 பொருள் விவாதத்துக்கு எடுத்து கொள்ளப்பட உள்ளதாக தெரிகிறது.
20 hour(s) ago
12-Dec-2025
11-Dec-2025
11-Dec-2025