உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / யானைகள் தின கருத்தரங்கு

யானைகள் தின கருத்தரங்கு

சத்தியமங்கலம்: சர்வதேச யானைகள் தினத்தையொட்டி, சத்தியமங்கலம் அரசு கலை அறிவியல் கல்லுாரியில் கருத்தரங்கு நடந்தது. முதல்வர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். சத்தி வனச்சரகர் தர்மராஜா, யானைகளின் வாழ்விடங்கள், வன உயிர் பாதுகாப்பு சட்டம் குறித்து விளக்கினார். காணொலி காட்சி மூலம் விழிப்புணர்வு செய்யப்பட்டது. கருத்தரங்கில் அனைத்து துறை தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலக பணியாளர் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை