உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 5௦ பேர் ரத்ததானம்

5௦ பேர் ரத்ததானம்

அந்தியூர் : அந்தியூர், தவிட்டுப்பாளையம் அரிமா சங்கம், ரோட்டரி கிளப், செல்போன் கடை உரிமையாளர் சங்கம், அந்தியூர் ரத்த தான இயக்கம் மற்றும் தனியார் அறக்கட்டளை இணைந்து, அந்தியூர் அரசு மருத்துவமனையில் ரத்த தான முகாம் நேற்று நடந்தது. இதில், 50 பேர் ரத்த தானம் செய்ததாக, நிர்வாகிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி