மேலும் செய்திகள்
கலெக்டர் ஆபீஸ் பெயரில் போலி முகநுால் கணக்கு
21 hour(s) ago
ஒன்றுமில்லாத ஓய்வறை சட்டசபை குழு அதிர்ச்சி
12-Dec-2025
வெறிநாய்கள் கடித்து ஆறு ஆடுகள் பலி
11-Dec-2025
சென்னிமலை சாலையில் விரிவாக்க பணி துவக்கம்
11-Dec-2025
கோபி:கோபி அருகே வெள்ளாளபாளையம் கிராமம், சாணார்பதி மகா மாரியம்மன் கோவில் கும்பாபிேஷக விழா, கடந்த 7ம் தேதி தொடங்கியது. நேற்று காலை வேதிகார்ச்சனை, இரண்டாம் கால யாக பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.இன்று அதிகாலை நாடி சந்தனம், யாத்ரா தானம், கும்பங்கள் வலம் வருதலை தொடர்ந்து, காலை, 6:00 மணிக்கு, மூலவர் மற்றும் கன்னிமார் விமான கோபுரங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கவுள்ளது. இதை தொடர்ந்து விநாயகர் முதலான பரிவார மூர்த்திகள், மகா மாரியம்மனுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.
21 hour(s) ago
12-Dec-2025
11-Dec-2025
11-Dec-2025