மேலும் செய்திகள்
கலெக்டர் ஆபீஸ் பெயரில் போலி முகநுால் கணக்கு
20 hour(s) ago
ஒன்றுமில்லாத ஓய்வறை சட்டசபை குழு அதிர்ச்சி
12-Dec-2025
வெறிநாய்கள் கடித்து ஆறு ஆடுகள் பலி
11-Dec-2025
சென்னிமலை சாலையில் விரிவாக்க பணி துவக்கம்
11-Dec-2025
காங்கேயம்: காங்கேயம் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் நேற்று நடந்தது. சேர்மன் மகேஷ்குமார் தலைமை வகித்தார். துணைத்தலைவர் ஜீவிதா ஜவஹர், பிடிஓக்கள் விமலாதேவி, அனுராதா முன்னிலை வகித்தனர்.ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கான மின் கட்டணம், கணினி உதவியார்களுக்காக மாத சம்பளம், அலுவலகத்துக்கு தேவையான மின் சாதன பொருட்கள் வாங்குவதற்கு கட்டணம், அலுவலக உபயோகத்திற்கு தேவையான எழுது பொருட்கள் பதிவேடு வாங்க கட்டணம். மின் மேட்டார் பழுது சரிசெய்ய நிதி என, 45 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
20 hour(s) ago
12-Dec-2025
11-Dec-2025
11-Dec-2025