உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சி.ஏ.ஏ.,வை கண்டித்து வி.சி., ஆர்ப்பாட்டம்

சி.ஏ.ஏ.,வை கண்டித்து வி.சி., ஆர்ப்பாட்டம்

ஈரோடு:மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், ஈரோட்டில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநகர மாவட்ட செயலாளர் சாதிக் தலைமை வகித்தார். மேற்கு மாவட்ட செயலாளர் தங்கவேல், வடக்கு மாவட்ட செயலாளர் ஈஸ்வரன், தெற்கு மாவட்ட செயலாளர் கமலநாதன் முன்னிலை வகித்தனர். மண்டல செயலாளர்கள் சசி கலையரசன், வளவன் வாசுதேவன் கண்டன உரையாற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை