உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / சுற்றித்திரியும் ஒற்றை யானை வனத்துறையினர் எச்சரிக்கை

சுற்றித்திரியும் ஒற்றை யானை வனத்துறையினர் எச்சரிக்கை

சுற்றித்திரியும் ஒற்றை யானைவனத்துறையினர் எச்சரிக்கைஓசூர், ஆக. 23-கர்நாடக மாநில வனப்பகுதியில் யானைகள் கூட்டத்திலிருந்து பிரிந்த ஒற்றை ஆண் யானை, ஓசூர் அடுத்த செட்டிப்பள்ளி காப்புகாட்டிற்கு உட்பட்ட எலசேப்பள்ளி குண்டுகுறுக்கி வனப்பகுதியில் சுற்றித்திரிந்து வருகிறது. எனவே, இப்பகுதி சுற்றுவட்டார கிராமங்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், யானை அங்கிருந்து பேரண்டப்பள்ளி, சானமாவு வனப்பகுதிக்கு இடம்பெயர வாய்ப்புள்ளதால், வனப்பகுதியை ஒட்டிய கிராமத்தினர், தேவையின்றி வெளியே வராமல், பாதுகாப்புடன் இருக்குமாறும் வனத்துறையினர் கூறியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ