மேலும் செய்திகள்
தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுக்குழு
8 hour(s) ago
விதை உரக்கட்டு தொழில்நுட்ப விழிப்புணர்வு
8 hour(s) ago
மூதாட்டி கொலையில் சிக்கியவருக்கு குண்டாஸ்
8 hour(s) ago
பேரண்டப்பள்ளி மலையில் 10 லட்சம் விதைகள் துாவல்
8 hour(s) ago
கிருஷ்ணகிரி: மாநில உரிமைகளை பறிக்கும் மத்திய அரசையும், கவர்னர்களையும் கண்டித்து, கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சி சார்பில், நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., - தி.மு.க., முன்னாள் மாவட்ட செயலாளர் செங்குட்டுவன் ஆகியோர் பேசினர். தி.மு.க., நகர செயலாளர் நவாப், நகர்மன்ற தலைவர் பரிதா நவாப், தி.மு.க., மாவட்ட அவைத்தலைவர் தட்ரள்ளி நாகராஜ், தி.மு.க., பிரமுகர்கள் சீனிவாசன், அன்பரசன், சி.பி.எம்., மாவட்ட செயலாளர் நஞ்சுண்டன் உள்பட பலர் பங்கேற்றனர்.கூட்டத்தில், சி.பி.எம்., மாநிலக்குழு உறுப்பினரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான டில்லிபாபு பேசினார்.
8 hour(s) ago
8 hour(s) ago
8 hour(s) ago
8 hour(s) ago