உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பிரதமர் வீடு கட்டும் திட்டம் பணி ஆணைகள் வழங்கல்

பிரதமர் வீடு கட்டும் திட்டம் பணி ஆணைகள் வழங்கல்

ஓசூர், தேன்கனிக்கோட்டை டவுன் பஞ்.,ல், பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில், 2.50 லட்சம் ரூபாய் மதிப்பில் வீடு கட்ட விண்ணப்பித்திருந்த, 23 பேருக்கு வீடுகட்ட அரசின் ஒப்புதல் கிடைத்துள்ளது. பயனாளிகளுக்கு நேற்று டவுன் பஞ்., தலைவர் சீனிவாசன், செயல் அலுவலர் நாகராஜ், துணைத்தலைவர் அப்துல்கலாம், வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டு பணி உத்தரவுகளை வழங்கினார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை