உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / நீலகிரியில் ரூ. 49.33 லட்சம் பறிமுதல்

நீலகிரியில் ரூ. 49.33 லட்சம் பறிமுதல்

ஊட்டி:நீலகிரி மாவட்டத்தில் பறக்கும் படை அதிகாரிகள், 49.33 லட்சம் ரூபாய் அனுமதி இல்லாமல் கொண்டு சென்ற, பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.லோக்சபா தேர்தல் வரும், 19ல் துவங்கி, நாடு முழுவதும், ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தல் நன்னடத்தை விதிமுறை அமலில் உள்ளது. தேர்தல் நேரத்தில் வாக்களர்களுக்கு கொடுப்பதற்காக, பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்க, பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.அதன்படி, மாவட்டத்தில், ஊட்டி, கூடலுார் மற்றும் குன்னுார் தொகுதிகளுக்கு பறக்கும்படை அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, வீடியோ பதிவுடன் கண்காணிக்கப்பட்டு வருகிறது.'ஊட்டி தொகுதியில், 2.79 லட்சம் ரூபாய், கூடலுார் தொகுதியில் அதிகபட்சமாக, 42.24 லட்சம் ரூபாய் மற்றும் குன்னுார் தொகுதியில், 4.30 லட்சம் ரூபாய்,' என, மாவட்டத்தில், இதுவரை, 49.33 லட்சம் ரூபாய், 20ம் தேதி வரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை