உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மதுபாட்டில் விற்ற 2 பெண்கள் கைது

மதுபாட்டில் விற்ற 2 பெண்கள் கைது

கெங்கவல்லி:கெங்கவல்லி போலீசார், நேற்று 74.கிருஷ்ணாபுரத்தில் ரோந்து சென்றனர். அப்போது, மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்ட, அதே பகுதியை சேர்ந்த ஜோதி, 60, லதா, 37, ஆகியோரை, போலீசார் கைது செய்தனர். அவர்களிடம், 20 பாட்டில்களை, பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ